வலியால் துடித்த நிர்மலா சீதாராமன் (Video)

37944பார்த்தது
கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பரப்புரை செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அய்யய்யோ என வலியால் துடித்து காலை பிடித்தார். நிர்மலா சீதாராமனை சுற்றி கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்ற நிலையில் அவரது காலில் திடீரென்று அடிப்பட்டது. அப்போது, அது Fracture ஆன காலுப்பா என செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி