‘G Squad’-ல் இணைந்த லாரன்ஸ்.. அப்டேட் கொடுத்த லோகேஷ்..

79பார்த்தது
‘G Squad’-ல் இணைந்த லாரன்ஸ்.. அப்டேட் கொடுத்த லோகேஷ்..
ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் தற்போது இயக்குநர் லோகேஷின் கதையை படமாக்க இருக்கிறார். இந்த படத்தில், கதாநாயகனாக லாரன்ஸ் நடிக்கிறார். இந்நிலையில், தற்போது படம் குறித்த புதிய போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்திற்கு ‘Benz' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘G Squad’ நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி