ராஜீவ் காந்தி நினைவு நாள்: பிரதமர் மோடியின் பதிவு

76பார்த்தது
ராஜீவ் காந்தி நினைவு நாள்: பிரதமர் மோடியின் பதிவு
ராஜீவ் காந்தி அரசியலுக்குள் நுழைந்து, தாய் இந்திரா காந்தி விட்டு சென்ற பிரதமர் பதவியை எட்டிப்பிடித்தார். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்ட அவரின் உயிரை மனித வெடிகுண்டு தாக்குதலே பறித்தது. இன்று (மே 21) அவரின் 33வது நினைவுநாளாகும். இதையடுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி