தந்தையை பறிகொடுத்த போது ராகுல் காந்தி வயது என்ன?

553பார்த்தது
தந்தையை பறிகொடுத்த போது ராகுல் காந்தி வயது என்ன?
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 21ஆம் தேதி) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி தம்பதிக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜீவ் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன்போது ராகுல் காந்திக்கு வயது 21 தான். அவரின் இளைய சகோதரி பிரியங்கா காந்தியின் வயது 19.

தொடர்புடைய செய்தி