தேர்தலில் களமிறங்கும் இந்திய அணி கேப்டன்கள்

50பார்த்தது
தேர்தலில் களமிறங்கும் இந்திய அணி கேப்டன்கள்
ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி விளையாட்டு மிக பிரபலமாக உள்ள நிலையில் ஏராளமான வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வாகியிருக்கின்றனர். ஹாக்கி வீரர்களின் புகழை தேர்தல் களத்தில் பயன்படுத்த அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. அதன்படி, ஹாக்கி இந்தியாவின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான திலீப் டிர்கி மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பிரபோத் டிர்கி ஆகியோர் பிஜூ ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்

தொடர்புடைய செய்தி