சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிப்பு

36093பார்த்தது
சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிப்பு
மோடியின் உத்தரவாதம் என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்ரல் 14) வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.820 ஆக இருக்கும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.300 மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி