குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முக்கியத்துவம்.. விசாரணை மறுப்பு

75பார்த்தது
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முக்கியத்துவம்.. விசாரணை மறுப்பு
சென்னையில் நாளை(மே 22) நடைபெற உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல், அனைத்து சமய பிரதிநிதிகளின் பங்கேற்போடு நடைபெற வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி