ஊட்டி: சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட அவல நிலை

64பார்த்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தங்கும் விடுதிகள் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருசக்கர வாகனங்கள் மீது தூங்கி ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உண்பதற்கு இடமில்லாமல் சாலை வீதிகளில் அமர்ந்து சுற்றுலாப் பயணிகள் உணவு உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி