விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்கள்

84பார்த்தது
182 மாணவியர்களுக்கு ரூ8. 66 இலட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் தமிழக வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை பெத்தலகேம் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறைசார்பில் விலையில்லா மிதிவண்டிகளை 182மாணவியர்களுக்கு ரூபாய் 8. 62 லட்சம் செலவில் விலையில்லா மிதி வண்டிகளை தமிழக வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பா. சாமிநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்

மேலும் இதில்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பெத்தலகேம் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் பள்ளி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி