கோத்தகிரியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

81பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு முன்பாக அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிகழ்வில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு தலைமை தாங்கினார்
இப்போராட்டத்தில் விலைவாசி உயர்வு மின் கட்டண சொத்து வரி உயர்வு என பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிகழ்வானது கோத்தகிரி பேரூராட்சி முதல் கோத்தகிரி பஸ் நிலையம் வரை பேரணியாக வந்து நிறைவு பெற்றது நிகழ்வின் அதிமுகவினர் குமார் பயணிக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி