இப்படி உட்காராதீங்க.. முதுகெலும்பு பிரச்சனை வரும்

55பார்த்தது
இப்படி உட்காராதீங்க.. முதுகெலும்பு பிரச்சனை வரும்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு முதுகெலும்பு பிரச்சனை வரலாம். நேராக அமராது இருத்தல், கண்டபடி வளைந்து அமர்ந்திருப்பது, முதுகை கூனி வைத்திருப்பது போன்றவை முதுகெலும்பு பிரச்சனைகளுக்கு காரணமாகும். எனவே நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து விட்டு வரலாம். மேலும் சேர்களில் அமரும் பொழுது, முதுகை கூலி நேராக வைத்து அமர வேண்டும். வாகனம் ஓட்டும் பொழுதும் நேராக அமர்ந்து ஓட்டுவது அவசியம்.

தொடர்புடைய செய்தி