முதலிரவில் புதுமண தம்பதி தற்கொலை.. திடீர் டுவிஸ்ட்

85பார்த்தது
முதலிரவில் புதுமண தம்பதி தற்கொலை.. திடீர் டுவிஸ்ட்
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதீப் (24) ஷிவானி (23) ஆகிய இருவருக்கும் மார்ச் 8ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து அன்று இரவு முதலிரவு கொண்டாட அறைக்குச் சென்ற இருவரும் காலையில் பிணங்களாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில், ஷிவானி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு பிரதீப் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி