மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்சி

61பார்த்தது
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்சி
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகவும் பிரபலமானவை ஐஐடிக்கள். இங்கு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்கும் வேலைகள் வழங்கப்படுகின்றன. அதேசமயம் ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வகுப்பறை நேரத்தை 434 மணி நேரத்தில் இருந்து 400ஆக சென்னை ஐஐடி குறைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி