"தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை"

81பார்த்தது
"தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை"
தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை, தேசமே முதன்மையானது என தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது போல தேர்தலுக்கு முந்தைய கூட்டணி எப்போதும் அமைந்தது இல்லை. இது இயற்கையாக அமைந்த கூட்டணி, வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி. தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவின் ஆசையை பிரதிபலிக்கிறது. அரசியல் சாசனப்படி அனைத்து மதங்களும் சமமானவை என்பதால், அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக உள்ளது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி