ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்!

52பார்த்தது
ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்க உள்ளது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும் அவர், "ஜூன் 24-ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யும். ஜூன் 24-ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது" என கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்துள்ளது.

தொடர்புடைய செய்தி