இது போன்ற உணவுகளால் புற்றுநோய் வரலாம்.. உஷார்..!

67பார்த்தது
இது போன்ற உணவுகளால் புற்றுநோய் வரலாம்.. உஷார்..!
பாதுகாப்பற்ற உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகளவில் ஒரு நாளில் சராசரியாக 16 லட்சம் பேர் பாதுகாப்பற்ற உணவை சாப்பிட்டு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். பாதுகாப்பற்ற உணவால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை 200 வகை நோய்கள் உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன, அசுத்தமான மற்றும் தரமில்லாத உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பத்தில் ஒருவரை பாதிக்கிறது.

தொடர்புடைய செய்தி