"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" - கலாய்த்த உதயகுமார்

71பார்த்தது
"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" - கலாய்த்த உதயகுமார்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அண்ணாமலையின் அனுபவக் குறைவு, வாயடக்கம், நாவடக்கம் இல்லாதது போன்றவற்றால் கூட்டணி முறிந்தது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று அண்ணாமலை ஆகிவிட்டார். எங்களை எதிரியாக பார்க்கத் தொடங்கினீர்கள். நாங்கள் திமுகவை தான் எதிரியாக பார்த்தோம். உங்களை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் எங்களை எதிரியாக பார்த்தீர்கள். எங்களை மீண்டும் குழியில் தள்ளினால் என்ன அர்த்தம்? என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி