ஜிசாட்-என்2 செயற்கைக்கோள்.. விண்ணில் செலுத்த தயார்

50பார்த்தது
ஜிசாட்-என்2 செயற்கைக்கோள்.. விண்ணில் செலுத்த தயார்
இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உருவாக்கிய ஜிசாட்-என்2 செயற்கைக்கோள், ஜூலை இரண்டாவது வாரத்தில் விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். மேலும், இது SpaceX Falcon-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக தெரிகிறது. GSAT-N2 நாட்டின் பிராட்பேண்ட் தொடர்பு தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி