TCS-ல் 80ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக தகவல்

51பார்த்தது
TCS-ல் 80ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக தகவல்
நாட்டின் மாபெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுல் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில், தற்போது 80ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், திறமையான விண்ணப்பதாரர்களின் பற்றாக்குறையின் காரணமாக அவற்றை நிரப்பும் பணி முடங்கி உள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு தாமதத்தால் 10ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக NITES தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி