சூப்பர் 8-ல் கடைசி அணியாக நுழையப் போவது யார்?

67பார்த்தது
சூப்பர் 8-ல் கடைசி அணியாக நுழையப் போவது யார்?
டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றுக்கு கடைசி அணியாக நுழையப்போவது யார்? என்பதற்கு பதிலளிக்கும் வகையில், குரூப் Dல் உள்ள வங்கதேசம், நெதர்லாந்து இடையே போட்டி நடைபெற உள்ளது.
நாளை அதிகாலை நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றால், சூப்பர் 8ல் சுற்றுக்கு தகுதி பெறும். வங்கதேச அணி தோற்கும் பட்சத்தில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

தொடர்புடைய செய்தி