தேசிய விண்வெளி தினம்: வெற்றி வாகை சூடிய சந்திரயான்-3

74பார்த்தது
தேசிய விண்வெளி தினம்: வெற்றி வாகை சூடிய சந்திரயான்-3
2023 ஜூலை 14 சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது. விண்கலம் ஆகஸ்ட் 5-ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆகஸ்ட் 17 உந்துவிசை பகுதியில் லேண்டெர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6:04 மணிக்கு லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா நாடுகளை பின்னுக்கு தள்ளி நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது.

தொடர்புடைய செய்தி