தனது சொந்த சாதனையை முறியடித்த நாதக

71பார்த்தது
தனது சொந்த சாதனையை முறியடித்த நாதக
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தாலும் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல் நாதக பெற்ற வாக்குகள் - 8,216, 2024 மக்களவை தேர்தல் (விக்கிரவாண்டியில் மட்டும்) - 8,352 வாக்குகள், தற்போதைய விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 10,479 வாக்குகள் பெற்றுள்ளது. டெபாசிட் இழந்த போதிலும் நாதகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது அக்கட்சியினருக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி