நாதக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் நீக்கம்

64பார்த்தது
நாதக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் நீக்கம்
நாதக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக, திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு, தன்னிச்சையாக விளக்கக்
கடிதம் கொடுத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேவியர் உடன் கட்சியினர் தொடர்பு வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தன்னைப்பற்றி அவதூறு பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி எஸ்.பி., சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

தொடர்புடைய செய்தி