திருச்செங்கோட்டில் மீண்டும் மஞ்சப்பை எம். எல். ஏ துவக்கம்

52பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மஞ்சப்பை வழங்கும் இயந்திர பயன்பாட்டை, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர், திருச்செங்கோடு திமுக நகர செயலாளர், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி