திருச்செங்கோட்டில் சங்ககிரி சாலையில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (ஆக.,28) வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். என தெரிவித்து திருச்செங்கோடு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.