மிக கனமழை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

66பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியில் மிக கனமழை பெய்த காரணத்தால் திருச்செங்கோடு நகரப் பகுதி முழுவதும் மிக கனமழை பெயில் காரணத்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் செய்ய காரணத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது மேலும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்

தொடர்புடைய செய்தி