கொல்லிமலையில் அண்ணாசி பழம் வரத்து அதிகரிப்பு

565பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக கொல்லிமலை உள்ளது. மிளகு, பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் மூலிகை பொருட்கள் அதிகம் விளையக்கூடிய பகுதியாக உள்ளது. தற்போது அன்னாசிப்பழம் சீசன் துவங்கி உள்ள நிலையில், கொல்லிமலையின் பல்வேறு இடங்களில், கணிசமான அளவில் அண்ணாசி பழம் விற்பனை செய்யும் கடைகளில், அன்னாசி பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி