ரூ.5 ஆயிரம் கோடி சொத்து.. பணக்கார வேட்பாளர்

69பார்த்தது
ரூ.5 ஆயிரம் கோடி சொத்து.. பணக்கார வேட்பாளர்
ஆந்திராவில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர் மொத்தம் ரூ.5,785.28 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். NRI மருத்துவரான சந்திரசேகர் இந்த மக்களவை தேர்தலில் மிகவும் பணக்கார வேட்பாளர்களில் ஒருவராவார். சந்திரசேகர் ரூ.2,316 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார். இவரது மனைவி கோனேரு ஸ்ரீரத்னா ரூ.2,289 கோடி சொத்தை வைத்துள்ளார். மேலும் சந்திரசேகருக்கு ரூ.72,00,24,245 அசையா சொத்தும், ஸ்ரீரத்னாவுக்கு ரூ.34,82,22,507 அசைய சொத்தும் உள்ளதுஆகவும் உள்ளது.

தொடர்புடைய செய்தி