வேறு கட்சிக்கு "இரட்டை இலை" சின்னம்

34505பார்த்தது
வேறு கட்சிக்கு "இரட்டை இலை" சின்னம்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை, கேரளாவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கேரளா காங்கிரஸ் என்ற மாநில கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சியான அதிமுகவின் சின்னத்தை இன்னொரு மாநில கட்சிக்கு வழங்க முடியுமா? என தொண்டர்கள் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி தான் போட்டியிடாத மாநிலத்தில் வேறு கட்சிக்கு அந்த சின்னதாய் கொடுப்பதில் தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி