வேட்பாளரை அதிரடியாக மாற்றிய பாஜக

67பார்த்தது
வேட்பாளரை அதிரடியாக மாற்றிய பாஜக
லடாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருந்த தனது வேட்பாளரை பாஜக மாற்றியுள்ளது. சிட்டிங் எம்பி ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு பதிலாக தஷி கியால்சனை பாஜக வேட்பாளராக இன்று அறிவித்ததுள்ளது. எம்பி ஜம்யாங்கிற்கு கட்சியில் எதிர்ப்பு ஏதும் இல்லாத போதும், பா.ஜ.க.வில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரும், லே மற்றும் லடாக்கில் கட்சியை வலுப்படுத்த உழைத்தவருமான தஷி கியால்சனுக்கு சீட்டு ஒதுக்க பாஜக முடிவு செய்ததுள்ளது.

தொடர்புடைய செய்தி