நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயிலில் இன்று (செப் 27) வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.