சாமி தரிசனம் செய்த மாஜி அமைச்சர்

73பார்த்தது
சாமி தரிசனம் செய்த மாஜி அமைச்சர்
நாமக்கல் அடுத்துள்ள அலங்காநத்தம் பிரிவு ரோடு சேந்தமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள, பார்வதி அம்பிகை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த மார்ச் 27ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், இந்த கோவிலில் இன்று மாலை முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் பரமத்திவேலூர் சட்டமன்ற அதிமுக எம்எல்ஏ மற்றும் அதிமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி