கூவாகம் திருவிழாவின் பிண்ணனி தெரியுமா?

84பார்த்தது
கூவாகம் திருவிழாவின் பிண்ணனி தெரியுமா?
கூவாகம் திருவிழாவில் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைப்பதன் பின்னணி குறித்து பார்க்கலாம். மகாபாரத கதையில், பாண்டவர் வெற்றி பெற அரவான் பலிக்களம் புக முடிவெடுக்கிறான். அவனை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வராததால், பகவான் கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்க்கைக்கு பின்னர், அரவான் பலிக்களம் புகுகிறான். இதனால் மோகினி விதவை கோலம் பூணுகிறாள். தங்களை மோகினியாக உணரும் திருநங்கைகள், அரவான் பலிக்களம் புகும் நிகழ்ச்சிக்குப் பின்னர் தாலி அறுக்கும் சடங்கை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி