கொல்லிமலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

52பார்த்தது
கொல்லிமலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொல்லிமலை ஒன்றியம் நரியன் காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சூழலியல் உப குழுவின் சார்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சூழலியல் உபகுழுவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி