நாமக்கல் நகரில் இருந்து மாற்றப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதே இடத்தில் நகர்ப்புற சுகாதார மையமாக அனைத்து வசதிகளுடன் செயல்படும் என்பதால் போராட்டம் அறிவித்துள்ள மீட்புக்குழுவினர் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என கே. ஆர். என். ராஜேஸ்குமார் எம். பி. , தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராசிபுரம் நகரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்: அப்போது அவர் கூறியது: நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று எம்பி ராஜேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.