நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் வரும் திங்கட்கிழமை கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து ஊர்வலமாக வந்தனர். இதில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.