வெண்ணந்தூரில் சாலை அமைக்கும் பணி

57பார்த்தது
வெண்ணந்தூரில் சாலை அமைக்கும் பணி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (24 - 25) மூலம், ரூ. 140. 06 இலட்சம் மதிப்பீட்டில், வெண்ணந்தூர் ஒன்றியம் ஓ. சௌதபுரம் ஊராட்சியில், சாலையை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் உடன் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, பாலசந்தர், கௌரி, ரவீந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி