கீசர்களை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்?

69பார்த்தது
கீசர்களை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்?
குளிர்காலத்தில் பலரும் வாட்டர் கீசர்களை பயன்படுத்துகின்றனர். முறையான பராமரிப்பு இல்லையென்றால் கீசர்கள் வெடித்து விடும் அபாயம் உள்ளது. கீசர்களை 12 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து விட வேண்டும். கடின நீர் அல்லது உப்புத்தன்மை அதிகம் உள்ள இடங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். கீசரில் அதிக உப்பு அல்லது தாதுக்கள் படிவதால் தண்ணீர் சூடாவது தாமதமாகும். இதனால் மின்சார தேவையும் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி