மீண்டும் 57 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம்

74பார்த்தது
மீண்டும் 57 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம்
தங்கம் விலை மீண்டும் 57 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று டிச.09 தங்கம் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,130-க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,1,00,000 விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி