தமிழ்நாட்டு பொதுவுடமை கொள்கையாளர், தொழிற்சங்கவியர், இந்திய விடுதலைப் போராளி, சிங்காரவேலர் (18. 02. 1860) 165-வது பிறந்த தினத்தன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகி க. வேலுபிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.