பிரேசிலில் வழக்கத்தை விட அதிகமாகக் கொளுத்தும் வெயில்

62பார்த்தது
பிரேசிலில் வழக்கத்தை விட அதிகமாகக் கொளுத்தும் வெயில்
பிரேசிலில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், வழக்கத்தை விட அதிகமாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக, வானிலை மையம் சார்பில், 4ம் நிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெப்பத் தாக்கத்தால், சாலைகளில் சைக்கிளில் செல்லும் ஆண்கள் தங்கள் மேலாடையைக் கழற்றிவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி