இராசிபுரம்: 500-க்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகை

69பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ராசிபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி