நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் மகளிர் உரிமை தொகைகான நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யும் முகாம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்துக்கொண்டார். மேலும் இம்முகாமை பிள்ளாநல்லூர் பேரூர் மன்ற தலைவர் சுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.