மூடநம்பிக்கையால் கண் பார்வையை இழந்த குழந்தை.. மந்திரவாதியின் கொடூர செயல்

66பார்த்தது
மூடநம்பிக்கையால் கண் பார்வையை இழந்த குழந்தை.. மந்திரவாதியின் கொடூர செயல்
மத்தியப் பிரதேச மாநிலத்தில், உடல் நலக்குறைவு காரணமாக அழுதுக்கொண்டே இருந்த 6 மாத கைக்குழந்தையை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டிச் சென்றுள்ளனர். அந்த மந்திரவாதி, நெருப்பை மூட்டி குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டார். அப்போது வெப்பம் தாங்காமல் அலறிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, குழந்தைக்கு கண்பார்வை முழுமையாக இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி