நாமகிரிப்பேட்டை: நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி

564பார்த்தது
நாமகிரிப்பேட்டை: நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஒருவன் குறிச்சி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி