இந்த மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

72பார்த்தது
இந்த மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் எந்த நாளில் திறக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது நல்லது. இம்மாதம் 1ம் தேதி புத்தாண்டு, 2ம் மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை, 15 பொங்கல், 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 17ம் தேதி உழவர் திருநாள், 25ம் தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் என மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி