நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில், புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை, பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் மற்றும் மாவட்ட திமுக பொருளாளர் பாலசந்திரன் முன்னிலையில், ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவர் ச. உமா கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில், முன்னால்முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், துணை தலைவர் காவேரியம்மாள், மாவட்ட வழக்கறிஞரனி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொன்டனர்.கொண்டனர்.