திருச்செங்கோடு: மஞ்சள் கொம்பு மாலை அலங்காரம்

52பார்த்தது
திருச்செங்கோடு: மஞ்சள் கொம்பு மாலை அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன, பிறகு மஞ்சள் கொம்பு மாலை அணிவித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி