பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் கரையில் இன்று புரட்டாசி மாத அமாவாசை மிகவும் விசேஷமானது இன்று காவிரி ஆற்றில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் அதிகாலையில் புனித நீராடி அதன் பின் காவேரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தும் தங்களது முன்னோர்களுக்கு வேண்டியதை படைத்தும் வழிபாடு செய்தனர்.