நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா போத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனம் & இங்கிலாந்து தொழில் அதிபர் நீல் லேம்ப் ஆகியோர் இணைந்து அரசு பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டல் இயந்திரங்கள் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் நீல் லேம்ப் உதவியுடன், பரமத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி & இலுப்பிலி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் தலா ஒரு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் இன்று வழங்கினர்.